டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதலுக்கு உள்ளான TikTok கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக TikTok நிறுவனத்தின் தலைமையகமான Bytedance நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பல நிறுவனங்கள்சேர்ந்த TikTok கணக்குகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் TikTok கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அவற்றில் சர்வதேச ஊடக நிறுவனமான சிஎன்என் (cnn) மற்றும் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலமான (Paris Hilton) கணக்குகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. TikTok செயலிக்கு தடை அண்மையில் தேசிய பாதுகாப்பு … Continue reading டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்